இந்திய வேளாண் ஆய்வு நிறுவனத்தின் வரலாறு குறித்து எழுதுக
இந்திய வேளாண் ஆய்வு நிறுவனத்தின் வரலாறு குறித்து எழுதுக
A brief history on Indian Agriculture Research Institute
இந்திய வேளாண் ஆய்வு நிறுவனத்தின் வரலாறு குறித்து எழுதுக
A brief history on Indian Agriculture Research Institute
1880ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பஞ்ச ஆணையத்தின் (Famine Commission பரிந்துரையை ஏற்று, அன்றைய வைசிராயர இருந்த கர்சன் பிரபு (1899-1905) 1901-05 காலகட்டத்தில், பிரிட்டிஷ் மாகாணங்களில் பிரத்யேக வேளான் துறை ஒற்றை நிறுவ முயற்சி மேற்கொண்டார். அந்த வகையில் பிரிட்டிஷ் மாகாணங்களில் பிரத்யேக வேளாண் துறை என்ற துறை நிறுவப்பட்ட முதல் மாகாணம் உத்திரப்பிரதேசம் என்று இன்றழைக்கப்படும் அன்றைய வடமேற்கு மாகாணமாகும். 5 1905 ஏப்ரல் 1 அன்று பீகார் மாநிலத்தின் பூசா (Pusa) நகரில் Imperial Agriculture Research In- stitute என்ற பெயரில் வேளாண் ஆய்வு நிறுவனம் ஒன்று நிறுவப்பட்டது. 1934ல் பீகாரில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 1936ல் இந்த நிறுவனம் டெல்லிக்கு மாற்றப்பட்டது. நாடு சுதந்திரமடைந்த பின்னர் இந்த நிறுவனம் Indian Agriculture Research Institute எனப்படும் இந்திய வேளாண் ஆய்வு நிறுவனம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இருப்பினும் இது முதன்முதலில் பூசா நகரில் நிறுவப்பட்டதன் காரணமாக இது இன்றைய அளவிலும் பூசா நிறுவனம் Pusa Institute என்றே அழைக்கப்படுகிறது.
Please start posting anonymously - your entry will be published after you log in or create a new account. This space is reserved only for answers. If you would like to engage in a discussion, please instead post a comment under the question or an answer that you would like to discuss
Asked: 2022-11-08 16:33:27 +0000
Seen: 10 times
Last updated: Nov 08 '22
லெமூரியாக் கண்டத்தில் வாழ்ந்த இனம் எது?
செப்பேடுகளில் அறியலாகும் உண்மைகள் யாவை?
அலிகார் இயக்கத்திட்கு காரணமான நபர் யார்?
பஞ்சமாஸ் எனும் வார்த்தை எதை குறிப்பிடுகிறது?
இடைக்கால இந்தியாவின் முக்கிய நூல்கள்-ஆசிரியர்கள்
மனிதர்களின் உடலமைப்பிலும் நிறத்திலும் காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்படக் காரணம்?
மனிதர்களின் உடலமைப்பிலும் நிறத்திலும் காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்படக் காரணம்?
சிந்திக்கும் மனிதன் எவ்வாறு அழைக்கப்பட்டான்?
தான்சானியாவில் காணப்பட்ட தொடக்க கால மனிதர்களின் காலடித்தடங்களை கண்டுபிடித்தவர்கள்?