Ask Your Question
0

1969ல் மத்திய-மாநில உறவுகளைப் பற்றி ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர்

asked 2022-02-11 13:32:12 +0000

MadZone gravatar image

1969ல் மத்திய-மாநில உறவுகளைப் பற்றி ஆராய தமிழ்நாடு அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?

Who was the Chairman of a committee appointed by the Government of Tamil Nadu in 1969 to examine the issue of Centre-State relations?

edit retag flag offensive close merge delete

1 Answer

Sort by » oldest newest most voted
0

answered 2022-07-12 10:50:08 +0000

Geetha gravatar image

ராஜமன்னார் குழு.

மாநில உறவுகளை ஆராய 1969இல் தமிழக அரசால் நிறுவப்பட்டது. இதன் உறுப்பினர்கள் லட்சுமணசாமி முதலியார், சந்திரா ரெட்டி. 1971 இல் இது அறிக்கையை சமர்ப்பித்தது

edit flag offensive delete link more

Your Answer

Please start posting anonymously - your entry will be published after you log in or create a new account. This space is reserved only for answers. If you would like to engage in a discussion, please instead post a comment under the question or an answer that you would like to discuss

Add Answer

Question Tools

1 follower

Stats

Asked: 2022-02-11 13:32:12 +0000

Seen: 13 times

Last updated: Jul 12