செய்யுளில் பெயர்ச்சொல் வினையெச்சப் பொருள் தரும் பொருட்டு அளபெடுப்பது எது?

asked 2022-02-10 14:07:40 +0000

shrinivasan gravatar image

செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் பெயர்ச்சொல் வினையெச்சப் பொருள் தரும் பொருட்டு அளபெடுப்பது எது?

edit retag flag offensive close merge delete