Ask Your Question
0

“முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே” - என்று பாடியவர்

asked 2022-02-24 08:41:50 +0000

Geetha gravatar image

“முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே” - என்று பாடியவர்

edit retag flag offensive close merge delete

1 Answer

Sort by » oldest newest most voted
0

answered 2022-02-24 08:44:02 +0000

Geetha gravatar image

துரை. மாணிக்கம்.

பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் இராசமாணிக்கம் என்பதாகும். பெருஞ்சித்திரனார் தம் தந்தையார் பெயரின் முன்னொட்டை இணைத்து துரை-மாணிக்கம் எனத் தொடக்க காலத்தில் வைத்துக் கொண்டார்.

edit flag offensive delete link more

Your Answer

Please start posting anonymously - your entry will be published after you log in or create a new account. This space is reserved only for answers. If you would like to engage in a discussion, please instead post a comment under the question or an answer that you would like to discuss

Add Answer

Question Tools

1 follower

Stats

Asked: 2022-02-24 08:41:50 +0000

Seen: 95 times

Last updated: Feb 24