Ask Your Question
0

கற்றோரால் புலவரேறு என்று சிறப்பிக்க பெற்றவர்

asked 2022-02-23 09:24:38 +0000

Geetha gravatar image

updated 2022-02-23 09:28:33 +0000

கற்றோரால் புலவரேறு என்று சிறப்பிக்க பெற்றவர்

edit retag flag offensive close merge delete

1 Answer

Sort by » oldest newest most voted
0

answered 2022-02-23 09:26:33 +0000

Geetha gravatar image

அ. வரதநஞ்சைய பிள்ளை.

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் நமச்சிவாய முதலியார் தலைமையில் ’தங்கத் தோடா’ பரிசளிக்கப் பெற்றார். தமிழவேள் உமா மகேசுவரனார் இவரிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இவர் தமிழரசி குறவஞ்சியை இயற்றினார். அந்நூலை கரந்தைச் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழாவின் பொழுது ஞானியாரடிகள் தலைமையில் அரங்கேற்றினார்.

edit flag offensive delete link more

Your Answer

Please start posting anonymously - your entry will be published after you log in or create a new account. This space is reserved only for answers. If you would like to engage in a discussion, please instead post a comment under the question or an answer that you would like to discuss

Add Answer

Question Tools

1 follower

Stats

Asked: 2022-02-23 09:24:38 +0000

Seen: 60 times

Last updated: Feb 23 '22