Ask Your Question
0

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் – என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேணடும் --என்று பாடியவர்

asked 2022-02-22 08:26:12 +0000

Geetha gravatar image

updated 2022-02-22 08:42:33 +0000

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் – என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேணடும் --என்று பாடியவர்

edit retag flag offensive close merge delete

1 Answer

Sort by » oldest newest most voted
0

answered 2022-02-22 08:28:39 +0000

Geetha gravatar image

க. சச்சிதானந்தன்.

கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன் (அக்டோபர் 10, 1921 – மார்ச் 21, 2008) ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். சச்சிதானந்த என்ற பெயரிலும், ஆனந்தன், யாழ்ப்பாணன், பண்டிதர், சச்சி ஆகிய புனைபெயர்களிலும் எழுதினார்.

edit flag offensive delete link more

Your Answer

Please start posting anonymously - your entry will be published after you log in or create a new account. This space is reserved only for answers. If you would like to engage in a discussion, please instead post a comment under the question or an answer that you would like to discuss

Add Answer

Question Tools

1 follower

Stats

Asked: 2022-02-22 08:26:12 +0000

Seen: 71 times

Last updated: Feb 22