காளிதாசர் எழுதிய காவியம்
காளிதாசர் எழுதிய காவியம்
குமாரசம்பவம்.
காளிதாசன் சமசுகிருத மொயில் இயற்றிய காவியக் கவிதையாகும். வசந்த காலத்தின் போது இயற்கையின் அழகை கவிதைகளால் விளக்கும் பாணி வியப்புக்குரியது.குமாரசம்பவம் நாடகக் கவிதை சிவ – சக்தி அருளால் உருவான குமரனின் பிறப்பின் வரலாற்றை விளக்குகிறது. இந்நூல் கி பி ஐந்தாம் நூற்றாண்டில் காளிதாசரால் இயற்றப்பட்டது.
Please start posting anonymously - your entry will be published after you log in or create a new account. This space is reserved only for answers. If you would like to engage in a discussion, please instead post a comment under the question or an answer that you would like to discuss
Asked: 2022-02-15 06:13:13 +0000
Seen: 10 times
Last updated: Feb 15 '22