Ask Your Question
0

இந்திய நெப்போலியன் என்று அழைக்கப்பட்ட அரசர் மரபைச் சார்ந்தவர்

asked 2022-02-15 05:45:30 +0000

Geetha gravatar image

இந்திய நெப்போலியன் என்று அழைக்கப்பட்ட அரசர் மரபைச் சார்ந்தவர்

edit retag flag offensive close merge delete

1 Answer

Sort by » oldest newest most voted
0

answered 2022-02-15 05:47:20 +0000

Geetha gravatar image

சமுத்திர குப்தர். சமுத்திரகுப்தர் , குப்தப் பேரரசை கி பி 335 முதல் 375 முடிய ஆட்சி செய்த பேரரசர். முதலாம் சந்திரகுப்தருக்குப் பின் வட இந்தியாவை ஆட்சி செய்த சமுத்திர குப்தர், இந்திய வரலாற்றில் மிகச்சிறந்த போர்த்திறன் படைத்தவர் எனப் போற்றப்படுகிறார்.

சமுத்திர குப்தர் ஆட்சி பற்றி அலகாபாத் கல்தூண் கல்வெட்டு குறிப்பிடுகிறது

edit flag offensive delete link more

Your Answer

Please start posting anonymously - your entry will be published after you log in or create a new account. This space is reserved only for answers. If you would like to engage in a discussion, please instead post a comment under the question or an answer that you would like to discuss

Add Answer

Question Tools

1 follower

Stats

Asked: 2022-02-15 05:45:30 +0000

Seen: 14 times

Last updated: Feb 15